News

விநாயகர் துதி-1

பருத்த உடல்போல் - பார் புகழும்
பெருத்த வயிற்போல் - பெருமையும்
தடித்த தந்தம்போல் - தடையில்லா வாழ்வும்
அருள்வாய் சிவந்தி விநாயகா!          
               -  சிவந்தி விநாயகர் துதி
பாடலாசிரியர்-A.தங்கமயில்

கருத்துகள் இல்லை